அசனம்

அசனம்

ஆண்டுதோறும் குருத்து ஞாயிறு அன்று நமது ஆலயத்தில் அசனம் நடைபெறுவது வழக்கம். அதனை சிறப்பாக நடத்துவதற்கு முன்னேற்பாடாக 19/03/2017 ஞாயிறு காலை 10.00 மணிக்கு ஊர் பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.