அருட்பணி ஜாண் பிரிட்டோ

அருட்பணி ஜாண் பிரிட்டோ

நமது பங்கில் திருத்தொண்டராக பணியாற்றிய திருத்தொண்டர் ஜாண்பிரிட்டோ அவர்கள் கோட்டாறு மறைமாவட்டத்திற்க்காக திருநிலைப்பட்டிருக்கிறார்கள். 30/04/2017 அன்று அசிசி வளாகத்தில் அமைந்துள்ள தூய இருதய ஆலயம் கோட்டாறு ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார். அவர்களின் அருட்பணி சிறக்க பங்கு மக்களின் சார்பாக வாழ்த்துகிறோம்.