இல்லம் மந்திரிப்பு

இல்லம் மந்திரிப்பு

இந்த வாரத்தில் அருட்சகோதரர் அவர்கள் இல்லம் மந்திரிக்க சந்திக்கும் அன்பியங்கள் 28/03/2017 சூசையப்பர் அன்பியம் (9), 30/03/2017 ஜெபஸ்தியார் அன்பியம் (10), 01/04/2017 அந்தோணியார் அன்பியம்.