உதயதாரகை பெண்கள் இயக்க ஆண்டுவிழா

உதயதாரகை பெண்கள் இயக்க ஆண்டுவிழா

நமது பங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் உதயதாரகை பெண்கள் இளைஞர் இயக்கத்தின் ஆண்டு விழா கொண்டாடுகிறார்கள். காலையில் விளையாட்டுப் போட்டிகள் மாலையில் பொதுக்கூட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.