உதவிபங்குத்தந்தை

உதவிபங்குத்தந்தை

22/06/2017 அன்று மாலை 6-00 மணிக்கு நமது தூய பனிமய அன்னை ஆலயத்திற்க்கு புதிய உதவிபங்குத்தந்தையாக அருட்பணி, லியோ ஜஸ்டீன் அவா்கள் பொறுப்பேற்கிறாா்கள், பங்கு சமூகத்தின் சாா்பாக வாழ்த்தி வரவேற்கிறோம்,