உயிர்ப்பு பெருவிழா

உயிர்ப்பு பெருவிழா

IMG_9620

வருடந்தோறும் உயிர்ப்பு நிகழ்வை நம் அனைவரையும் கவரும் வண்ணமாக தத்ரூபமாக உயிர்ப்பு பீடம் அமைப்பது வழக்கம். இந்தாண்டும் நம் ஆண்டவரின் உயிர்த்த பீடத்திற்கு உயிரூட்டும் விதமாக நமது புதியவிடியல் இளைஞர்களுடன் இணைந்து சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.