ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை

04/08/2017 அன்று YCS இருபால் இயக்கத்தினரும் இணைந்து ஓணம் பண்டிகையை சிறப்பிக்கிறார்கள். அன்று தூய பனிமய அன்னை திருமண மண்டபத்தில் வைத்து கோலப் போட்டியும் மாலையில் பொதுக்கூட்டமும் அதனைத் தொடர்ந்து திரைப்படமும் திரையிடப்படும்.