கண் தானம்

கண் தானம்

நமது பங்கிலிருந்து மறைந்துபோன திரு. ராசையா மற்றும் திருமதி. மரிய லூர்து தங்களது கண்களை தானமாக வழங்கியதற்காக அவர்களின் உறவினர்களுக்கு நமது பங்குத்தந்தை அருட்பணி.M.C. ராஜன் அவர்களால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.