சமய நல்லிணக்க விழா

சமய நல்லிணக்க விழா

ஆண்டு தோறும் குருத்து ஞாயிறு அன்று நடைபெறும் நமது ஊர் அசனம் கடந்த மூன்று ஆண்டுகளாக சமய நல்லிணக்க பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் எல்லோரும் ஒரு தாயின் பிள்ளைகள் என்பதை நினைவூட்டும் விதமாக நம் பங்கை சுற்றி வாழும் இந்து, முஸ்லீம், தோழமை கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் எல்லோரும் ஒன்றாக இணைந்து பிளவுகள் பாராமல் ஒரே குலமாய் ஒன்றிணைந்து நமது ஊர் அசனம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.