தவக்கால தியானம்

தவக்கால தியானம்

19/03/2017 ஞாயிறு மாலை 2.00 மணி முதல் 3.00 மணி வரை 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும், 3.00 மணி முதல் 5.00 மணி வரை 9-ம் வகுப்பு முதல் திருமணமாகாத இளையோர்களுக்கான தவக்கால தியானம் நமது ஆலயத்தில் வைத்து நடைபெறும்.