தூய கன்னி மரியாவின் வின்னேற்ப்பு பெருவிழா

தூய கன்னி மரியாவின் வின்னேற்ப்பு பெருவிழா

15/8/18 அன்று மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவை திருச்சபை கொண்டாடுகிறது. நமது பங்கில் அன்றைய தினத்தை மரியாயின் சேனையினர் சிறப்பிக்கின்றனர். காலை 6:30 மணிக்கு திருப்பலியும் அதனை தொடர்ந்து கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கத்தினர் தனது ஆண்டு விழாவைக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினத்தில் பகல் முழுவதும் விளையாட்டு போட்டிகள் மற்றும் மாலையில் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.