நிலம்

நிலம்

பங்கு பொன்விழா ஆண்டின் இரண்டாவது சாதனையாக பனிமய அன்னையின் பெயரில் 60 சென்ட் நிலம் புதிதாக வாங்கப்பட்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. பங்கு மக்கள் அனைவருக்கும் பங்கு வளர்ச்சிக் குழுவிற்கும் வாழ்த்துக்கள்.