பசிப்பிணி ஒழிப்பு ஞாயிறு

பசிப்பிணி ஒழிப்பு ஞாயிறு

பசிப்பிணி ஒழிப்பு ஞாயிறு வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. அதற்காக காணிக்கை பிரிக்கப்பட்டு மறைமாவட்டமூலமாக ஏழை நாடுகளில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் வாழ்பவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த வருடம் இதற்காக பிரிந்த காணிக்கை 28,535/- வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.