11-ம் அன்பியத் திருப்பலி

11-ம் அன்பியத் திருப்பலி

வருகின்ற 29/08/2017 செவ்வாய் கிழமை அன்று புனித அந்தோணியார் குருசடியில் வைத்து 11-ம் அன்பியத் திருப்பலியும் அதனை தொடர்ந்து அசனமும் நடைபெறும்.