A A புதிய விடியல்

A A புதிய விடியல்

23/04/2017 ஞாயிறு AA புதியவிடியல் குழுவினர் நடத்தும் போதையிலிருந்து மீண்டு வந்த குடும்பங்களுடன் இணைந்து சிறப்பு கூட்டம் நமது பனிமய அன்னை திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.