Marriage Hall

தூய பனிமய அன்னை திருமண மண்டபம்
தூய பனிமய அன்னை திருமண மண்டபமானது அருட்தந்தை. ஜோசப் ரொமால்டு அவர்களின் பணிக்காலத்தில் கட்டப்பட்டது.  இதற்கான நிதி உதவியை ஜெர்மனியை சார்ந்த Missio Aachen என்பவரும்,  நமது பங்கு மக்களும் வழங்கினர்.  அருட்பணி. ஜாண் குழந்தை (VICAR General) அவர்களால் 24-03-2002-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
தற்போது நமது பங்கைச் சுற்றி பல இடங்களில் திருமண மண்டபம் இருந்தாலும், முதலில் கட்டப்பட்டது நமது திருமண மண்டபம் என்பதில் நமக்கு பெறுமையே.
  1.            திருமண மண்டபம் பதிவு செய்வதற்கு ஞாயிற்று கிழமையைத் தவிர இதர நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பங்கு அலுவலகத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம்.

  2.             தனித்தனியாக மணமகன், மணமகள் அறைகள் உள்ளன

  3.            விறகு சமையற் கூடமும், எரிவாயு சமையற்கூடமும் உள்ளதால் பயனாளிகள் தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.

  4.            ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி நவீன கழிப்பிட வசதிகள் உள்ளது.

  5.            நல்ல ஒலிபெருக்கி வசதி உள்ளது.

  6.            மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கழிவறை வசதி உள்ளது.

  7.            அதிகமான வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்ற இடவசதி உள்ளது. (Car Parking)

  8.            நல்ல குடிநீர் வசதி உள்ளது.

  9.            ஜெனரேட்டர் வசதியும் உள்ளது.

  10.            கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

  11.            வரவேற்ப்புக் கூடம் மற்றும் சாப்பாட்டுக் கூடத்தையும் தேவைக்கேற்ப தனித்தனியாக வாடகைக்கு எடுக்கும் வசதி.