Parish Council Office

பங்குப்பேரவை அலுவலகம்

அருட்பணி. ஹிலேரியஸ் அவர்களின் பணிக்காலத்தில் ஆலய வளாகத்தில் இருந்த ஒரு அறையை புதுப்பித்து பங்குப்பேரவை அலுவலகமாக திறந்து வைக்கப்பட்டது.  இதில் பங்குப்பேரவை கூட்டங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் இங்கு வைத்து பராமரிக்கப்படுகிறது.