Parish Office

பங்கு அலுவலகம்

நமது ஆலய வளாகத்தின் தென் மேற்கு மூலையில் அமைந்துள்ள அன்னை அறிவாலயத்தின் ஒரு பகுதியில் நமது பங்கு அலுவலகம் 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

அதன் பணிகளாவன

  1.              ஆலயம் சார்ந்த பழைய புதிய ஆவணங்கள் அனைத்தும் கணிணியில் பதிவு செய்தல்.
  2.              திருமண மண்டபம் முன்பதிவு செய்தல்
  3.              மின் கட்டணம் வசூலித்தல் (On Line).
  4.              தட்டச்சு செய்து தருதல்.
  5.              அரசு வேலைகளுக்கு On Line-ல் விண்ணப்பம் செய்தல்.