பங்கு பணியாளர் இல்லம்
பங்கு பணியாளர் இல்லமானது ஆலய வளாகத்தில் அமைந்துள்ளது. Rev.Fr. ஜோசப் ரொமால்டு அவர்களின் பணிக்காலத்தில் மேதகு ஆயர் லியோன்.அ.தர்மராஜ் அவர்களால் 11/02/2001-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டிடத்தில் பங்கு பணியாளர் அலுவலகமும் இணைந்துள்ளது. இக்கட்டிடத்திற்கான நிதி உதவி (Propagation Faith Room) என்ற அமைப்பினர் செய்துள்ளனர். பின்னர் இக்கட்டிடத்திற்கு முன்பாக உள்ள பூந்தோட்டத்தை Rev.Fr.ஹிலாரியஸ் அவர்களின் பணிக்காலத்தில் மாற்றியமைக்கப்பட்டு தற்போது எழில்மிகு தோற்றத்தில் காணப்படுகிறது.