BCC11 St. Antony

தூய அந்தோணியார் அன்பியம்

அன்பிய எண் -11

கூடும் இடம் : தூய அந்தோணியார் குருசடி
கூடும் நாள் : ஞாயிறு
கூடும் நேரம் : மாலை 5.30 முதல் 6.30
மொத்த குடும்பங்கள் : 14

செயல்பாடுகள் :

  1.  வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் அன்பியத் திருப்பலி வைத்து, அன்று சமபந்தி அசன விருந்து வைத்து மகிழ்வோம்.
  2.  மாதந்தோறும் ஒரு விதவைப் பெண்ணுக்கு 1500 ரூபாய் கொடுத்து உதவுகிறோம்.
  3.  தவக்காலத்தையொட்டி அல்லது மற்ற நாட்களில் ஆண்டுதோறும் ஊனமுற்றோர் இல்லம், முதியோர் இல்லம் சந்தித்து உதவி செய்கிறோம்.
  4.  எமது அன்பிய மக்களால் ஆலய வளாகத்தில் வைத்து நடக்கும் விற்ப்பனை தினத்தை சிறப்பாக நடத்தி வருகிறோம். அந்த பணத்தை தாமரைகுளம் கன்னியர் நடத்தும் ஊனமுற்றோர் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்காக கொடுக்கிறோம்.
  5.  ஒரு ஏழை குடும்பத்திற்கு வீடு மீட்பதற்காக ரூ.25,500/- கொடுத்து உதவினோம்.
  6.  தென் தாமரைகுளம் கன்னியர் நடத்தும் பள்ளிக்கூடத்தில் மனவளர்ச்சிக் குன்றிய பிள்ளைகளுக்கு உணவூட்ட எம் அன்பியத்திலுள்ளவர்கள் செல்கிறோம்.