BCC3 St. Carmel Matha

தூய கார்மல் அன்னை அன்பியம்

அன்பியம் - 3

கூட்டம் நடைபெறும் இடம் - அருட்சகோதரிகள் இல்ல வளாகம்

கூடும் நாள், நேரம் - ஞாயிற்று கிழமை மாலை 5.45 மணி

மொத்த குடும்பங்கள் - 30

அன்பிய நிர்வாகிகள்

தலைவர் - திருமதி. மரியம்மாள்

செயலர் - திருமதி.M. ஞான புஸ்ப மேரி

பொருளர் - திருமதி.J. உபகார டொரிசா மேரி

பங்குப்பேரவை உறுப்பினர் - திரு.T. ஜெஸ்டின் பவுல்

வழிபாட்டுக்குழு உறுப்பினர் - செல்வி.J. மரிய ஜாண்ஸி

விவிலியப்பணிக்குழு - திருமதி. ரெஜி

செயல்பாடுகள்

  • ஓவ்வொரு மாதமும் 3-வது வாரம் அன்பிய கூட்டம் முடிந்ததும் அன்பியத்திலுள்ள நோயாளிகள் மற்றும் முதியோரை சந்தித்து அவர்களோடு உரையாடி, அவர்களுக்காக ஜெபித்து வருகின்றோம்.
  • அன்பிய உறுப்பினர்களின், திருமண நாள் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் வாழ்த்துக்கள்பாடி அவர்களுக்காக சிறப்பாக ஜெபிக்கின்றோம்.  பின்னர் சிற்றுண்டி உண்டு மகிழ்கின்றோம்.
  • தவக்காலத்தில் வீடுவீடாக சென்று சிலுவைப்பாதை சோல்வதோடு ஏழை ஒருவருக்கு உதவி செய்கின்றோம்.
  • அன்பியத்தில் சிறப்பு திருப்பலிக் கொண்டாடி அனைவரும் ஒன்றாக விருந்துண்டு மகிழ்கின்றோம்.
  • பங்கு பாதுகாவலி திருவிழாவில் அன்பியங்களோடு இணைந்து திருவிழா திருப்பலியை சிறப்பித்து கலைநிகழ்ச்சிகளும் வழங்குகின்றோம்.
  • பங்கில் திட்டமிட்டு செயல்படுத்தப்படும் அனைத்து செயல்பாடுகளிலும் சிறப்பாக செயல்பட்டு எங்கள் ஒத்துழைப்பை வழங்குகின்றோம்.