BCC8 St. Pio

தூய பியோ அன்பியம்

அன்பியம் - 8

கூடும் நாள்                         : ஞாயிறு மாலை 6.30 முதல் 7.30 வரை
கூடும் இடம்                      : இல்லத்தில் வைத்து
மொத்த குடும்பங்கள் : 24

அன்பிய நிர்வாகிகள் :

தலைவர் : திரு.R. ஸ்டாலின்
செயலர் : திருமதி.J. அமலி
பொருளர் : செல்வி. M. சகாய நிஷா
குடும்ப நல பணிக்குழு உறுப்பினர் : திரு. S. மரிய ஜார்ஜ்
திரு. M. பன்னீர் செல்வம்
பங்குப்பேரவை உறுப்பினர் : செல்வி. M. சகாய நிஷா
விவிலிய பணிக்குழு உறுப்பினர் : திருமதி. அல்பியா ரெம்ஜிஸ்

செயல்பாடுகள் :

1. தவகாலத்தில் அன்பியத்திலுள்ள வீடுகளில் காசு, அரிசி போன்ற பொருட்கள் பிரித்து ஏழைகளுக்கு கொடுக்கப்படுகிறது.
2. வீடு வீடாக சென்று சிலுவை பாதை செய்யப்படுகிறது.
3. ஜெபமாலை மாதம் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதா சூருபத்தை கொண்டு சென்று ஜெபமாலை சொல்லப்படுகிறது.
4. பிறந்தநாள் விழா, திருமணவிழா கொண்டாடும் நபருக்காக அன்பியத்தில் ஜெபம் செய்யப்படுகிறது. இறுதியில் இனிப்பும் வழங்கப்படுகிறது.
5. கிறிஸ்மஸ் விழாவை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் இனிப்புகள் வழங்கியும், பரிசு பொருட்கள் வழங்கியும் கொண்டாடி வருகிறோம்.
6. வருடத்திற்கொருமுறை அன்பியத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் இணைந்து சமைத்து உண்டு அன்பை பரிமாறி கொள்கிறோம்.