Parents

பெற்றோர் மறைக்கல்வி

தோற்றம்

தூய பனிமய அன்னை ஆலய பெற்றோர் மறைக்கல்வியானது 03/02/2013 அன்று Fr.V.ஹிலாரியுஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 4 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
ஆசியர் : பங்குத்தந்தை.Fr.M.C.ராஜன்
மாணவர்கள் : 29
நடைபெறும் இடம் : பங்குத்தந்தை இல்லம்
நடைபெறும் நாள் : மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் ஞாயிறு
நேரம் : 3.00 மணி முதல் 4.00 மணி வரை
 

செயல்பாடுகள் :

இறைவனில் வாழும் இல்லறம் என்னும் மறைமாவட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. 2016-ல் திருவிழா கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம். 25/09/2016 அன்று நடைபெற்ற விவிலிய கண்காட்சியின் போது, இயற்கையை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் பாலித்தீன் பைகளினால் ஏற்படும் தீமைகளை விளக்கி கண்காட்சி நடத்தப்பட்டது. மேலும், கோட்டாறு மறைமாவட்ட அளவில் நடந்த தோ்வில் எமது உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.