News

September 20, 2017

Birthday

September 20, 2017

Golden Jubilee Souvenir Book pdf

பொன்விழா மலர் நமது தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய பங்குச் சமூகம் தனிப்பங்காக செயல்பட ஆரம்பித்து அரை நூற்றாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தூய பனிமய அன்னை ஆலய பங்கு குடும்பம் தனது பொன்விழாவை
August 26, 2017

உதயதாரகை பெண்கள் இயக்க ஆண்டுவிழா

நமது பங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் உதயதாரகை பெண்கள் இளைஞர் இயக்கத்தின் ஆண்டு விழா கொண்டாடுகிறார்கள். காலையில் விளையாட்டுப் போட்டிகள் மாலையில் பொதுக்கூட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
August 26, 2017

ஓணம் பண்டிகை

04/08/2017 அன்று YCS இருபால் இயக்கத்தினரும் இணைந்து ஓணம் பண்டிகையை சிறப்பிக்கிறார்கள். அன்று தூய பனிமய அன்னை திருமண மண்டபத்தில் வைத்து கோலப் போட்டியும் மாலையில் பொதுக்கூட்டமும் அதனைத் தொடர்ந்து திரைப்படமும் திரையிடப்படும்.
August 26, 2017

11-ம் அன்பியத் திருப்பலி

வருகின்ற 29/08/2017 செவ்வாய் கிழமை அன்று புனித அந்தோணியார் குருசடியில் வைத்து 11-ம் அன்பியத் திருப்பலியும் அதனை தொடர்ந்து அசனமும் நடைபெறும்.