December 1, 2019
புனித ஜார்ஜியார் நற்பணி இயக்கம் என்ற இளம் கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம் நடத்தும் மாபெரும் நடன போட்டியானது வருகின்ற 25/12/2019 கிறிஸ்து பிறப்பு தினத்தன்று நமது ஆலய வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது
August 31, 2018
கிராமிய விழிப்புணர்வு திட்ட சங்கங்களின் பொதுக்குழு கூட்டம் பெண்கள் கிராம முன்னேற்றச் சங்கத்தின் நாகர்கோவில் வட்டார பொதுக்குழு கூட்டமானது முதல் முதலில் 25/08/2018 அன்று மதியம் 2:30 மணிக்கு தென்தாமரை குளத்தில் தூய பனிமய மாதா …
August 24, 2018
20/08/2018 அன்று கேரளா மாநிலத்திற்க்கு வெள்ள நிவாரண நிதியாக 12 அன்பியங்கள் இனைத்து 45,250/-ருபாயும் துணிகளும் மறைமாவட்டம் வழியாக வழங்கப்பட்டது. நன்கொடை வழங்கிய அனைத்து நல்
August 24, 2018
16/06/2018 அன்று நமது முன்னாள் துணை பங்கான புனித அந்தோனியார் ஆலயம் இலங்கமணிபுரத்திர்க்கு அசனத்திற்க்காக நமது 12 அன்பியங்கள் சார்பாக 15,250/-ருபாயும் 84தேங்காயும் கொடுக்கப்பட்டது.
August 12, 2018
15/8/18 அன்று மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவை திருச்சபை கொண்டாடுகிறது. நமது பங்கில் அன்றைய தினத்தை மரியாயின் சேனையினர் சிறப்பிக்கின்றனர். காலை 6:30 மணிக்கு திருப்பலியும் அதனை தொடர்ந்து கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கத்தினர் தனது ஆண்டு விழாவைக் …
August 12, 2018
14/8/18 அன்று சிறையில் வாடும் இல்லவாசிகளின் பாதுகாலரான தூய மேக்ஸ் மில்லியன் கோல்ஃப் அவர்களின் திருவிழாவை திருச்சபை கொண்டாடுகிறது
July 25, 2018
நமது பாதுகாவலியாம் தூய பனிமய அன்னையின் ஆண்டு திருவிழா ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5 வரை நடைபெற்றது.
July 25, 2018
25/7/2017 அன்று திருவிழாவிற்கு முன் தயாரிப்பாக ஜெப வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம் மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெற்றது. இதனை தலைமையேற்று நமது முன்னால் அருட்சகோதரர் அருட்பணி சகாய ஜெரோம் அவர்கள் நடத்தினார்கள்.
August 26, 2017
20/08/2017 அன்று மாலை 4.30 மணிக்கு சமூக நல்லிணக்க குழு கூட்டம் நடைபெற்றது.
August 26, 2017
20/08/2017 அன்று மாலை 3.00 மணிக்கு வழிகாட்டிகளின் ஒருங்கிணைய கூட்டம் நடைபெற்றது.