Fr. Jhon Biritto

Fr. Jhon Biritto

புதிய குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட அருட்பணி ஜாண் பிரிட்டோ அவர்கள் 19/05/2017 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்குஇறச்சக்குளம் புனித யூதா ததேயு பங்கில் உதவி பங்குத்தந்தையாக பொறுப்பேற்கிறார்கள். அவர்களது பணி சிறக்க நமது பங்கு சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தொிவித்துக்கொள்கிறோம்.