பொன்விழா மலர்
நமது தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய பங்குச் சமூகம் தனிப்பங்காக செயல்பட ஆரம்பித்து அரை நூற்றாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தூய பனிமய அன்னை ஆலய பங்கு குடும்பம் தனது பொன்விழாவை சிறப்பித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அதன் முத்தாய்ப்பாக பொன்விழா மலர் ஒன்று வெளியிட வேண்டும் என்ற ஆவலோடு உருவாக்கப்பட்டுள்ளது.