Heartily congratulate Bishop – Elect Fr. Nazarene.

Heartily congratulate Bishop – Elect Fr. Nazarene.

Our Lady Of Snows, South thamaraikulam Parish heartily congratulate Bishop – Elect Fr. Nazarene.

We wish him all the best.

கோட்டாறு மறைமாவட்டத்திற்கு புதிய ஆயராக தேர்வு செய்யப்பட்டிருக்கிற Fr.Dr. நசரேன் அவர்களுக்கு துாய பனிமய அன்னை ஆலயம், தெற்கு தாமரைகுளம் பங்கு இறைமக்கள் சார்பாக அவரது பணிசிறக்க வாழ்த்துகிறோம், ஜெபிக்கிறோம். அவரது ஆயர் திருநிலைப்பட்டம் ஜூன் மாதம் 29.ம் தேதி நடைபெறும் என்பதை மகிழ்வோடு அறிவிக்கிறோம்.