குருத்துவ அருட்பொழிவு

குருத்துவ அருட்பொழிவு

நமது பங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற திருத்தொண்டர் ஜாண்பிரிட்டோ அவர்கள் ஏப்ரல் மாதம் 30-ம் தேதி குருவாக திருநிலைப்படுத்தப்பட இருக்கிறார். கோட்டார் ஆயர் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்கள், தூய இருதய ஆலயம், அசிசி வளாகம், நாகர்கோவிலில் வைத்து குருத்துவ அருள் பொழிவு திருப்பலி நிறைவேற்றுவார். தொடர்ந்து புதிய குருவின் நன்றித்திருப்பலி அவரது சொந்த ஊரான மேல் மிடாலத்தில் உள்ள மூவொரு இறைவன் ஆலயத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெறும். அனைவரும் வருக! மகிழ்வில் பங்குபெறுக!