ஞாயிறு : காலை 6.30 மணி திருப்பலி காலை 6.30 மணி
காலை 6.30 மணிக்கு திருப்பலியும் அதை தொடர்ந்து குழந்தைகளுக்கு திருமுழுக்கு சடங்கு நடைபெறும்.
Every Sunday after the Holy Mass their will be Sacrament of Baptism for the children
திங்கள் : மாலை 6.30 மணி ஜெபமாலை, திருப்பலி மாலை 6.30 மணி
Monday Evening 6:30 pm Rosary, Holy Mass
செவ்வாய் : காலை 6.00 மணி திருப்பலி காலை 6.00 மணி
Tuesday Morning 6:00 am Holy Mass
புதன் மாலை 6.30 மணி ஜெபமாலை, சகாயமாதா நவநாள், திருப்பலி மாலை 6.30 மணி
Wednesday Evening 6:30 pm Rosary, Novena to Our Lady & Holy Mass
வியாழன் : காலை 6.00 மணி திருப்பலி காலை 6.00 மணி
Thursday morning 6:00 am Holy Mass
வெள்ளி : மாலை 6.30 திருஇருதய ஜெபமாலை, திருப்பலி மாலை 6.30 மணி
Friday Evening 6:30 pm Divine Mercy, Rosary & Holy Mass
சனி : காலை 6.00 மணி திருப்பலி காலை 6.00 மணி
சனி கிழமை காலை 6.00 மணி திருப்பலி தொடர்ந்து முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு நற்கருணை வழங்கப்படும்.
Saturday Morning 6:00 am Holy Mass and
distribution of communion to sick and the elderly.
மாதத்தின் முதல் வெள்ளி காலை 6.00 மணி திருப்பலி
மாதத்தின் முதல் வெள்ளி காலை 6.00 மணி திருப்பலி
மாலையில் திருஇருதய ஜெபமாலையும் தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறும்.
Evening 6.30 pm divine mercy, Rosary followed by Eucharistic Adoration