Education

கல்விக்குழு

பொன் விழா ஆண்டில் தென்தாமரைகுளம் இறைச் சமூகத்தின் தரத்தை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட பத்து துணைக்குழுக்களுள் ஒன்று கல்விக்குழு.

ஒருங்கிணைப்பாளர்          அருட்பணி ஜெரி வின்சென்ட்

தொடர்பாளர்                              திரு. பிரைட்

உறுப்பினர்கள்                          திரு. டோண் போஸ்கோ

                                                                திருமதி. ஜலஜா

                                                                செல்வி. விர்ஜின்

                                                                செல்வி. ஹென்ஸி

பணி

  1.             பங்கில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் பட்டியல் தயாரித்தல்.
  2.             மாணவ, மாணவிகளின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக தரமான ஆசிரியர்களின் உதவியுடன் பொது அறிவு, Spoken English, மாலை நேர பயிற்சி (Tution) வகுப்புகள் நடத்துதல்.
  3.             அரசு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்ச்சி அளித்தல் மற்றும் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க தூண்டுதல்.
  4.             பள்ளி மற்றும் கல்லூரிகளில் நம் மாணவ, மாணவிகளின் ஒழுக்க நிலையை கண்காணித்தல் மற்றம் அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளித்தல், ஆற்றுப்படுத்துதல்.
  5.             20 வயதிற்குள்ளாக கல்வி இடைநிறுத்தம் செய்தவர்களை கண்டுணர்ந்து தேவையான வழிகாட்டுதல் வழங்குதல்.
  6.             நம் பங்கின் கல்வி தரத்தை உயர்த்துவதன் மூலம் சமுதாயத்தில் மிக உயரிய நிலையை நம் எதிர்காலச் சமூகம் அடையச் செய்தல்.