Emergency Assistance

அவசர உதவிக்குழு

கூட்டம் நடைபெறும் நாள் : மாதத்தின் 2-ம் ஞாயிறு
நடைபெறும் நேரம் : மாலை 6.30
கூடும் இடம் : ஜார்ஜியார் குருசடி

குழுவின் உறுப்பினர்கள் :

  1. திருமதி. ஜெஸ்வின் திவ்ய களஞ்சியம்
  2.  திருமதி. எப்சிபாய்
  3.  திருமதி. ஜாண்சிலின்
  4.  செல்வி. மர்சலின் ரெஜிலா
  5. திரு. ரெஜிஸ்
  6. செல்வன். ஜாம்சன் பாபு

நோக்கம் :

  1.  அவசர தேவையை அறிந்து உதவிபுரிதல்
  2.  சுற்றுப்புற தூய்மையை மேன்மைப்படுத்துதல், விழிப்புணர்வு பேரணிநடத்துதல்.
  3.  பல்வேறு பயிற்சியை ஏற்படுத்தி புதுப்பித்தல்.
  4.  இரத்ததானம், கண்தானம், உடல்உறுப்புதானம் போன்றவைகளை விழிப்புணர்வு ஏற்படுத்தி தானம் செய்பவரை ஊக்குவித்தல், கௌரவப்படுத்துதல்.
  5.  மருத்துவமுகாம்கள் நடத்துதல், துண்டுபிரசுரம் வெளியிடுதல்.
  6.  நீர்நிலைகளை பாதுகாத்தல் மற்றும் பிளாஸ்டிக் உபயோகம் இல்லாத கிராமத்தை உருவாக்குதல்.

செயல்பாடுகள் :

  1. 18/12/2016 ஞாயிறு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டதில் 112 நபர்கள் பயன் அடைந்தனர். கண்புரை அறுவைசிகிச்சை 3 நபர் செய்து கொண்டனர்.
  2.  நோயாளிகள் 2 பேருக்கு 108 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

திட்டங்கள் :

  1.  இரத்ததான முகாம்கள் நடத்துதல், இரத்த கொடையாளர்கள் பெயர் பட்டியல் தயாரித்தல்.
  2.  108 ஆம்புலன்சின் அவசியம், தேவைகள் மற்றும் போிடர் ஆலோசனைக்குழுக்களை கொண்டு மறைக்கல்வி மாணாக்கர்களுக்கு செயல்முறை விளக்கம் கொடுத்தல்.
  3.  சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பேரணி நடத்துதல்
  4.  ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்துதல்.
  5. பிளாஸ்டிக் எரிப்பதை தடுத்தல் பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்குதல்.