Health

 

நல்வாழ்வுக்குழு

பொன்விழா ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட 10 துணைக்குழுக்களுள் மிக முக்கியமான ஒன்று நல்வாழ்வுக்குழு. முதியோர் மற்றும் மாற்று திறனாளிகள் பராமரிப்பு எமது முக்கிய பணி. தேவையில் உழல்வோரை அடையாளம் கண்டு உதவி செய்தல் எம் நோக்கமாகும்.

உறுப்பினர்கள் :

அருட்பணி. ஜெரி வின்சன்ட் (பங்குத்தந்தை)
திரு. D.M அந்தோணி (பங்குப்பேரவை தொடர்பாளர்),
திரு. சுயம்பு (பங்குப்பேரவை தொடர்பாளர்),
திரு. ஜோசப் ராஜா,
திருமதி. மோி சொர்ணபாய்,
திருமதி. மோி மகிழா,
திரு. ராஜேந்திரன்,
திருமதி. சகாய லில்லி
 

செயல்பாடுகள் :

மாற்றுதிறனாளிகள் பள்ளி ஒன்றுக்கு தேவையான 6 ஆசிரியர்களை தோ்ந்தெடுத்து பயிற்சி பெற்று பணிபுரிய அனுப்பி வைத்துள்ளோம்.
மாற்று திறனாளிகள் மற்றும் முதியோருக்கான அரசு உதவித் தொகையினை பெறுவதற்கான வழிவகை செய்யப்படுகிறது.
முதியோருக்கு பங்குப்பேரவை மற்றும் அரசு சார்ந்த சலுகைகளை பெற்று தர சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது.
நோயுற்றோரை சந்தித்து ஆறுதல் மொழி கூறி ஜெபித்து வருகிறோம்.