Peace

அமைதிக்குழு

எமது பங்கு பொன்விழா நிகழ்வுகளை அமைதியான, மகிழ்ச்சியான முறையில் சிறப்பிக்கவும், எம் பங்குச்சமூகம் நல்லுறவோடு வாழ வேண்டும் என்பதை கருத்திற்கொண்டும் உருவாக்கப்பட்டது தான் அமைதிக்குழு. இது 10 துணைக்குழுக்களுள் ஒன்று.
திருவிழா காலங்களில் மட்டுமே செயல்பட்டு வந்த அமைதிக்குழு பொன்விழா ஆண்டு முதல் அருட்தந்தை Dr.M.C. ராஜன் அவர்களால் நிரந்தரமாக்கப்பட்டது.

உறுப்பினர்கள் :

அருட்பணி Dr.M.C.  ராஜன் (பங்குத்தந்தை),
திரு. ஏசுதாசன்,
திரு. ஜார்ஜ்,
திரு. ஜஸ்டின்,
திரு. ஜேம்ஸ்

செயல்பாடுகள் :

பங்கிலுள்ள குடும்பங்களில் நிலவிய சொத்து சம்பந்தமான தகராறுகள் பேசி சரிசெய்யப்பட்டது.
கடன் பிரச்சனைகள் மனுக்களாக வரும்போது அவையும் ஏற்று கொள்ளப்பட்டு நோில் சென்று விசாரித்து சுமூகமாக தீர்வு காணப்படுகிறது.
பாதை பிரச்சனை, மின் இணைப்பு சம்பந்நமாக எழும் பிரச்சனைகள், மதிந்சுவர் பிரச்சனைகள் பாதிப்பற்ற  முறையில் சம்பந்தபட்ட நபர்களை சந்தித்து பேசி சுமூக தீர்வு காணப்படுகிறது.
இது தவிர திருவிழாக்கள், இதர பெருவிழாக்களில் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி, அமைதியாகவும், மகிழ்வாகவும், அனைவரும் பங்கேற்கும் வகையில் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.