Social Amity

சமய நல்லிணக்கக் குழு

"தந்தையே நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!".
(யோவான் 17 : 21)
பொன்விழா ஆணடினை முன்னிட்டு அமைக்கப்பட்ட 10 துணைக்குழுக்களில் உன்று சமய நல்லிணக்கக் குழு.

நோக்கம் :

பிற சபை, சமய மக்களை ஒருங்கிணைத்து ஒற்றுமையுடன் செயல்படுதல்.

செயல்பாடு :

மறைக்கல்வி மன்ற ஆண்டு விழாவிற்கு பிறசபை, சமயத்தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டனர்.
பிற சபை மக்களை ஒருங்கிணைத்து ஐக்கிய கிறிஸ்தவ பேரவை அமைக்கப்பட்டது.
அனைத்து சமய மக்களை இணைத்து சமய ஒற்றுமைக்கழு (திருவருட்பேரவை) அமைக்கப்பட்டது.
சமயநல்லிணக்க சமபந்தி விருந்து நடைபெற்றது. இச்சமபந்தி விருந்தில் கலந்துகொண்ட சபை, சமய தலைவர்களுக்கு மலர்கொத்து கொடுத்து மரியாதை செய்யப்பட்டது.

எதிர்கால திட்டங்கள் :

குருத்தோலை பவனியை பிற சபை மக்களுடன் இணைந்து பிரம்மாண்டமாக நடத்துதல்.
தவக்காலத்தில் விவிலிய வினாடி வினா மற்றும் விவலிய கருத்தரங்கு நடத்துதல்.