வெகு விரைவில் நமது பங்கு சார்பாக அன்னையின் பெயரில் ஒரு மக்கள் வங்கியானது பொன்விழா ஆண்டு முடிவதற்குள் பங்கு வளர்ச்சிக்காக ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.