Little Way Association Boys

ஆண்கள் சிறுவழி இயக்கம்

நோக்கம்

அன்பினால் அவனியை ஆட்கொள்வோம்

கூடும் இடம் : பனிமய அன்னை ஆலய வளாகம்
கூடும் நாள், நேரம் : ஞாயிறு மதியம் 2.00 முதல் 3.00 வரை
வழிகாட்டிகள் : திருமதி Y. சபினா பவுலின் கிறாஸ்
திருமதி. ஆன்றனி ஆக்னஸ்

தலைவர் : செல்வன். கிஷோர்
செயலர் : செல்வன்.ராஜு
பொருளர் : செல்வன்.ஆன்ஸ்டன்

உறுப்பினர்கள் :

செல்வன்.ஆகாஷ்
செல்வன்.ஆலன் துரை
செல்வன்.ஆன்றெனி ரிஜோ
செல்வன்.ஆல்ட்ரின்
செல்வன்.சகாய ஜெஸ்வின்
செல்வன்.அபிஸ் ராய்
செல்வன்.ஜெய அனிஷ்
செல்வன்.அஜய் ஷிபான்
செல்வன்.அஜிஸ் ஆன்றோ
செல்வன்.பிளஸ்ஸி
செல்வன்.ஜெயின்ஸ்
செல்வன்.அமுல்


15 உறுப்பினர்களை கொண்டு எம்சிறுவழி இயக்க கூட்டமானது செயல்பட்டு வருகிறது. ஆலயத்தினுள் வைத்து பாடலுடன் ஆரம்பமாகி விவிலியம் வாசித்து ஜெபத்துடன் தொடங்கப்படும். பின்பு அருள் தொண்டர். ஜாண்பிரிட்டோ அவர்கள் சிறுவர்கள் சிந்திக்கும் விதமாக கதைகள், பாடல்கள் (Action Song) சொல்லிக் கொடுத்து உற்சாகப்படுத்துகின்றார்கள். அதைத் தொடர்ந்து அறிக்கை வாசித்தல், சந்தா பிரித்தல் போன்றவை நடைபெறும்.
மாணவர்களின் கலைத்திறனை வளர்ப்பதற்காக கவிதைகள், விடுகதைகள், புனிதர்கள்கதை, கட்டுரைகள், பட்டிமன்றம், பத்திரிகை செய்திகளில் சில நல்ல கருத்துக்கள் பரிமாறப்படும்.
மாணவர்களிடம் விட்டு கொடுத்து வாழும் மனப்பக்குவத்தை வளர்த்தல்,
பெற்றோர் பொியோர்களை மதித்தல்,
சின்ன சின்ன ஒருத்தல் முயற்சிகள்,
பணிவான, மரியாதையான வாழ்க்கை வாழ்ந்தால்தான் அன்பினால் அவனியை ஆட்கொள்ள முடியும் என்ற சிந்தனையோடு இறுதியில் ஒரு சிற்றுண்டியோடு நிறைவு பெறும்.