Deprecated: Function create_function() is deprecated in /home/ladyofsnow/ladyofsnowsstk.org/wp-content/plugins/revslider/includes/framework/functions-wordpress.class.php on line 257
Paving the Cornerstone for the Golden Jubilee Memorial Arch. – Ladyofsnow

Paving the Cornerstone for the Golden Jubilee Memorial Arch.

Paving the Cornerstone for the Golden Jubilee Memorial Arch.

நமது திருத்தொண்டர் ஜாண் பிரிட்டோ அவர்கள் ஏப்ரல் மாதம் 30-ம் தேதி கோட்டாறு மறைமாவட்டத்திற்காக திருநிலைப்படுத்தப்பட்டிருக்கிறார். அவர்களின் முதல் திருப்பலியானது நமது ஆலயத்தில் மே தினத்தன்று நடைபெற்றது. இத்திருப்பலியை இரு தொழிலாளர் இயக்கம் சிறப்பித்தது. திருப்பலிக்கு பின்னர் பொன்விழா நினைவு நுழைவாயிலிற்க்கான அடிக்கல் புதிய குருவால் அர்ச்சிக்கப்பட்டு நாட்டப்பட்டது.