நம் பங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் விடியல் இளைஞர் இயக்கம் சார்பாக வருகின்ற ஜனவரி 26-ம் தியதி குடியரசு தினம் அன்று விளையாட்டு மற்றும் கலைப்போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. காலை 10:00 மணிக்கு விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகள் ஆரம்பமாகும். அன்று மாலை 7 மணியளவில் சிறப்புக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. மேலும் பகல் பொழுதில் Ice Cream, இளநீர் மற்றும் மாலைப் பொழுதில் சுக்கு காபி போன்றவை விற்பனைக்கு வைக்கப்படும். எனவே விளையாட்டு போட்டிகளிலும், கலைப் போட்டிகளிலும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
விடியல் இளைஞர் இயக்கம்
விளையாட்டு போட்டிகள்
LKG – ஓட்டப்பந்தயம்
UKG – ஓட்டப்பந்தயம்
1-ம் வகுப்பு – ஆண்கள் -Frog Race
பெண்கள் – பின்னக்காய் பறக்குதல்
2-ம் வகுப்பு – ஆண்கள் – பலூன் உட்கார்ந்து உடைத்தல்
பெண்கள் – 90 seconds உள் பேப்பர் கப் அடுக்குதல்.
3-ம் வகுப்பு – Rings எரிதல்
4-ம் வகுப்பு – மனம் ஒருங்கிணைத்தல்
5-ம் வகுப்பு – ஆண்கள் – காலில் பலூன் கட்டி உடைத்தல்
பெண்கள் – ஊசியில் நூல் கொருத்தல்.
6-ம் வகுப்பு – சாக்கு ஓட்டம்.
7-ம் வகுப்பு – ஆண்கள் – கோவிலை சுற்றி 1 round ஓடி பின் பலூன் ஊதி உடைத்தல்.
பெண்கள் – பலூன் ஊதி உடைத்து உள் இருக்கும் வசனத்தை வாசித்தல்.
8-ம் வகுப்பு – ஆண்கள் -அடுக்கிவைத்த கப்புகளை எறிந்து வீழ்த்துதல்
பெண்கள் – பட்டாணி பொருக்குதல்
9-ம் வகுப்பு – ஆண்கள் – தடை தாண்டி ஓடுதல்
பெண்கள் – Lemon in the spoon.
10-ம் வகுப்பு – ஆண்கள் – வால் பிடுங்குதல்
பெண்கள் – மெழுகுவர்த்தி அணையாமல் கொண்டு செல்லுதல்.
11 – 14-ம் வகுப்பு – மைதா மாவு ஊதி
குழு போட்டிகள்
6 – 9-ம் வகுப்பு – கபடி (ஆண்கள்)
6 – 12-ம் வகுப்பு – கோ கோ (பெண்கள்)
10-ம் வகுப்பு முதல் திருமணம் ஆன ஆண்கள் – Volleyball
ஓவியப்போட்டி (10:30 AM)
1 – 2-ம் வகுப்பு : காய்கறிகள்
3 – 5-ம் வகுப்பு : இயற்கைக் காட்சி
பேச்சுப்போட்டி (12:30 PM)
6 – 8-ம் வகுப்பு : இந்திய குடியரசு
9 – 12-ம் வகுப்பு : அரசியலும், இளைஞர்களும்
13-ம் வகுப்பு முதல் திருமணமான அனைவரும் : இந்தியாவின் நான்காவது தூண் – ஊடகம்.
கட்டுரைப்போட்டி (12:30 PM)
6 – 8-ம் வகுப்பு : இயற்கையின் அழகே! இறைவனின் அழகு.
9 – 12-ம் வகுப்பு : வேற்றுமையில் ஒற்றுமை.
13-ம் வகுப்பு முதல் திருமணமான அனைவரும் : இந்திய ஜனநாயகம் சந்திக்கும் சவால்கள்.
போட்டியில் கலந்து கொள்வோர் தங்கள் பெயர்களை பதிவு செய்ய
Y.M. ஆன்றனி – 9952277474
ஸ்டெபான்ஸ் – 8754699427
அசோரின் – 9445262230
வினோத் – 9500826159
இவன்,
விடியல் இளைஞர்; இயக்கச் செயலர்