Rosary

Rosary

மே மாதம் மாதா வணக்கமாதம் நாளை 22/05/2017 முதல் 30/05/2017 வரை மாலையில் ஆலயத்தைச் சுற்றி ஜெபமாலை நடைபெறும். இதனை அன்பியங்கள் மற்றும் பக்தசபைகள் வழிநடத்துவார்கள். 31/05/2017 அன்று ஜெபமாலையை தொடர்ந்து திருப்பலியும் நற்கருணை ஆசீரும் நடைபெறும்.