XAVIER SURYA

XAVIER SURYA

அன்பு எனும் வடம் பிடித்து
திருமணம் எனும் தேர் இழுக்கும்
உங்கள் வாழ்வில் புயல் போல் வரும்
துன்பங்கள் தென்றலாய்
மாற வாழ்த்துகிறோம்
மனமாற வாழ்த்துகிறோம்…………