YCS மாணவர்களின் சிறைப்பணி

YCS மாணவர்களின் சிறைப்பணி

நமது YCS மாணவர்களின் திட்டத்தில் ஒன்றுதான் சிறைச்சாலையில் கஷ்டப்படும் கைதிகளை சந்திப்பது. அதன்படி 15/04/2017 சனிக்கிழமை பாளையங்கோட்டையில் உள்ள சிறைச்சாலையில் இருபது வயதுக்குட்பட்ட கைதிகளை மறைமாவட்ட மரியாயின் சேனை நிர்வாகிகளுடன் சென்று சந்தித்து கலைநிகழ்ச்சிகளை நடத்தி அவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் அன்பை வெளிப்படுத்திவிட்டு வந்துள்ளனர்.